நகைச்சுவை

Showing posts with label முகப்பு. Show all posts
Showing posts with label முகப்பு. Show all posts

Thursday, June 28, 2012


ஆபத்து ஆபத்து


இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி!


இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள ஆசக் என்ற மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

நிலப்பகுதியில் மட்டுமே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என இந்தோனேஷியாவின் வானிலை ஆராய்ச்சி மைய தகவல்கள் தெரிக்கின்றன.

நகைச்சுவை.!

“ நடிகை லட்சுமிராய்யைப் பார்த்து டோனி விழுந்து விழுந்து சிரிக்கிறாரே! ஏன்?”


“ கிரவுண்ட விட்டு வெளியே போன பால தூக்கி போடுன்னு சொன்னதுக்கு அரோமா பாக்கெட் பால தூக்கி போட்டுட்டாங்களாம்